பாசுரம் 1073 · பதினோராம் திருமுறை · நம்பியாண்டார் நம்பி
நம்பியாண்டார் நம்பி · கோயில் திருப்பண்ணியர் விருத்தம் · பாடல் 18 / 70
நம்பியாண்டார் நம்பி · பாசுரம் 1073
புகவுகிர் வாளெயிற் றால்நிலம் கீண்டு பொறிகலங்கிமிகவுகு மாற்கரும் பாதத்த னேல்வியன் தில்லைதன்னுள்நகவு குலாமதிக் கண்ணியற் கங்கணன் என்றனன்றும்தகவு கொலாந்தக வன்று கொலாமென்று சங்கிப்பனே.