பாசுரம் 1189 · பதினோராம் திருமுறை · பன்னிரு புலவர்கள்

நம்பியாண்டார் நம்பி · பாசுரம் 1189

கொடுத்தான் முதலைகொள் பிள்ளைக் குயிர்அன்று புக்கொளியூர்த்தொடுத்தான் மதுர கவிஅவி நாசியை வேடர்சுற்றம்படுத்தான் திருமுரு கன்பூண் டியினில் பராபரத்தேன்மடுத்தான் அவனென்பர் வன்தொண்ட னாகின்ற மாதவனே.
பகிர்
கதை

நம்பியாண்டார் நம்பி அருளிச் செய்த

நம்பியாண்டார் நம்பி · நம்பியாண்டார் நம்பி அருளிச் செய்த