பாசுரம் 1190 · பதினோராம் திருமுறை · நம்பியாண்டார் நம்பி
நம்பியாண்டார் நம்பி · திருத்தொண்டர் திருவந்தாதி · பாடல் 65 / 90
நம்பியாண்டார் நம்பி · பாசுரம் 1190
மாதவத் தோர்தங்கள் வைப்பினுக் காரூர் மணிக்குவைத்தபோதினைத் தான்மோந்த தேவிதன் மூக்கை அரியப் பொற்கைகாதிவைத் தன்றோ அரிவதென் றாங்கவள் கைதடிந்தான்நாதமொய்த் தார்வண்டு கிண்டுபங் கோதைக் கழற்சிங்கனே.