பாசுரம் 1193 · பதினோராம் திருமுறை · நம்பியாண்டார் நம்பி
நம்பியாண்டார் நம்பி · திருத்தொண்டர் திருவந்தாதி · பாடல் 68 / 90
நம்பியாண்டார் நம்பி · பாசுரம் 1193
செருவிலி புத்தூர்ப் புகழ்த்துணை வையம் சிறுவிலைத்தாஉருவலி கெட்டுண வின்றி உமைகோனை மஞ்சனம்செய்தருவதோர் போதுகை சோர்ந்து கலசம் விழத்தரியாதருவரை வில்லி அருளும் நிதியது பெற்றனனே.