பாசுரம் 1385 · பதினோராம் திருமுறை · நம்பியாண்டார் நம்பி
நம்பியாண்டார் நம்பி · ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம் · பாடல் 27 / 49
நம்பியாண்டார் நம்பி · பாசுரம் 1385
கூற தாகமெய் யடிமை தான்எனை உடைய கொச்சையர் அதிபதிவீற தார்தமிழ் விரகன் மேதகு புகழி னான்இவன் மிகுவனச்சேற தார்தரு திரள்க ளைக்கன செழுமு லைக்குரி யவர்சினத்தேறு தானிது தழுவி னாரென இடிகொள் மாமுர சதிருமே.