பாசுரம் 1389 · பதினோராம் திருமுறை · நம்பியாண்டார் நம்பி

நம்பியாண்டார் நம்பி · ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம் · பாடல் 31 / 49

நம்பியாண்டார் நம்பி · பாசுரம் 1389

கைதவத்தால் என்னிடைக்கு நீவந்ததறியேனோ கலதிப் பாணாமெய்தவத்தார் உயிரனைய மிகுசைவசிகாமணியை வேணுக் கோனைச்செய்தவத்தால் விதிவாய்ந்த செழுமுலையார்அவனுடைய செம்பொன் திண்டோள்எய்தவத்தால் விளிவெனக்கென் யாதுக்குநீபலபொய் இசைக்கின் றாயே.
பகிர்