பாசுரம் 1391 · பதினோராம் திருமுறை · நம்பியாண்டார் நம்பி

நம்பியாண்டார் நம்பி · ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம் · பாடல் 33 / 49

நம்பியாண்டார் நம்பி · பாசுரம் 1391

வருகின் றனன்என் றனதுள் ளமும்நின்வசமே நிறுவிக் குறைகொண் டுதணித்தருகும் புனல்வெஞ் சுரம்யான் அமரும்மதுநீ இறையுன் னினையா தெனின்முன்கருகும் புயல்சேர் மதில்வண் புகலிக்கவிஞன் பயில்செந் தமிழா கரன்மெய்ப்பெருகுந் திருவார் அருள்பே ணலர்போற்பிழைசெய் தனைவந் ததர்பெண் கொடியே.
பகிர்