பாடல் 125 · திருவிசைப்பா, திருப்பல்லாண்டு · ஒன்பது புலவர்கள்

கருவூர்த்தேவர் திருவிசைப்பா · பாடல் 125

மைஞ்ஞின்ற குழலாள்தன் மனந்தரவும் வளைதாராதுஇஞ்ஞின்ற கோவணவன் இவன்செய்தது யார்செய்தார்?மெய்ஞ்ஞின்ற தமர்க்கெல்லாம் மெய்ஞ்ஞிற்கும் பண்பினறுசெய்ஞ்ஞன்றி யிலன்கோடைத் திரைலோக்கிய சுந்தரனே.
பகிர்
கதை

திரைலோக்கிய சுந்தரம்

கருவூர்த்தேவர் திருவிசைப்பா · திரைலோக்கிய சுந்தரம்