திரைலோக்கிய சுந்தரம்
கருவூர்த்தேவர் திருவிசைப்பா · திரைலோக்கிய சுந்தரம்
நீரோங்கி வளர்கமல நீர்பொருந்தாந் தன்மையன்றேஆரோங்கி முகமலர்ந்தாங்(கு) அருவினையேன் திறம்மறந்தின்(று)ஊரோங்கும் பழிபாரா(து) உன்பாலே விழுந்தொழிந்தேன்சீரோங்கும் பொழிற்கோடைத் திரைலோக்கிய சுந்தரனே !
கருவூர்த்தேவர் திருவிசைப்பா · திரைலோக்கிய சுந்தரம்