பாடல் 127 · திருவிசைப்பா, திருப்பல்லாண்டு · ஒன்பது புலவர்கள்

கருவூர்த்தேவர் திருவிசைப்பா · பாடல் 127

முழுவதும்நீ ஆயினும் இம் மொய்குழலாள் மெய்ம்முழுதும்பழுதெனவே நினைந்தோராள் பயில்வதும்நின் ஒரு நாமம்அழுவதும்நின் திறம்நினைந்தே அதுவன்றோ பெறும்பேறுசெழுமதில்சூழ் பொழிற்கோடைத் திரைலோக்கிய சுந்தரனே.
பகிர்
கதை

திரைலோக்கிய சுந்தரம்

கருவூர்த்தேவர் திருவிசைப்பா · திரைலோக்கிய சுந்தரம்