பாடல் 118 · திருவிசைப்பா, திருப்பல்லாண்டு · ஒன்பது புலவர்கள்

கருவூர்த்தேவர் திருவிசைப்பா · பாடல் 118

விரியநீர் ஆலக் கருமையும் சாந்தின்வெண்மையும் செந்நிறத் தொளியும்கரியும் நீறாடும் கனலும் ஒத் தொளிரும்கழுத்திலோர் தனிவடங் கட்டிமுரியுமா றெல்லாம் முரிந்தழ கியையாய்முகத்தலை அகத்தமர்ந் தாயைப்பிரியுமா றுளதே பேய்களாம் செய்தபிழைபொறுத்(து) ஆண்டபே ரொளியே.
பகிர்
கதை

திருமுகத் தலை

கருவூர்த்தேவர் திருவிசைப்பா · திருமுகத் தலை