திருமுகத் தலை
கருவூர்த்தேவர் திருவிசைப்பா · திருமுகத் தலை
புழுங்குதீ வினையேன் விடைகெடப் புகுந்துபுணர்பொருள் உணர்வுநூல் வகையால்வழங்குதேன் பொழியும் பவளவாய் முக்கண்வளரொளி மணிநெடுங் குன்றேமுழங்குதீம் புனல்பாய்ந்(து) இளவரால் உகளும்முகத்தலை அகத்தமர்ந்(து) அடியேன்விழுங்குதீம் கனியாய் இனியஆ னந்தவெள்ளமாய் உள்ளமா யினையே.
கருவூர்த்தேவர் திருவிசைப்பா · திருமுகத் தலை