பாடல் 116 · திருவிசைப்பா, திருப்பல்லாண்டு · ஒன்பது புலவர்கள்

கருவூர்த்தேவர் திருவிசைப்பா · பாடல் 116

அக்கனா அனைய செல்வமே சிந்தித்(து)ஐவரோ(டு) என்னொடும் விளைந்தஇக்கலாம் முழுதும் ஒழியவந்(து) உள்புக்(கு)என்னைஆள் ஆண்டநாய கனே !முக்கண்நா யகனே முழுதுல(கு) இறைஞ்சமுகத்தலை அகத்தமர்ந்(து) அடியேன்பக்கல்ஆ னந்தம் இடையறா வண்ணம்பண்ணினாய் பவளவாய் மொழிந்தே.
பகிர்
கதை

திருமுகத் தலை

கருவூர்த்தேவர் திருவிசைப்பா · திருமுகத் தலை