பாடல் 114 · திருவிசைப்பா, திருப்பல்லாண்டு · ஒன்பது புலவர்கள்

கருவூர்த்தேவர் திருவிசைப்பா · பாடல் 114

கன்னெகா உள்ளக் கள்வனேன் நின்கண்கசிவிலேன் கண்ணில்நீர் சொரியேன்முன்னகா ஒழியேன் ஆயினும் செழுநீர்முகத்தலை அகத்தமர்ந்(து) உறையும்பன்னகா பரணா பவளவாய் மணியே !பாவியேன் ஆவியுள் புகுந்த(து)என்னகா ரணம்? நீ ஏழைநாய் அடியேற்குஎளிமையோ பெருமையா வதுவே.
பகிர்
கதை

திருமுகத் தலை

கருவூர்த்தேவர் திருவிசைப்பா · திருமுகத் தலை