பாடல் 111 · திருவிசைப்பா, திருப்பல்லாண்டு · ஒன்பது புலவர்கள்

கருவூர்த்தேவர் திருவிசைப்பா · பாடல் 111

கித்திநின் றாடும் அரிவையர் தெருவில்கெழுகவும் பலைசெய்க்கீழ்க் கோட்டூர்மத்தனை மணியம் பலத்துள்நின் றாடும்மைந்தனை ஆரணம் பிதற்றும்பித்தனேன் மொழிந்த மணிநெடு மாலைபெரியவர்க்(கு) அகலிரு விசும்பில்முத்தியாம் என்றே உலகர்ஏத்து வரேல்முகமலர்ந்(து) எதிர்கொளும் திருவே.
பகிர்
கதை

திருக்கீழ்க் கோட்டுர் மணியம்பலம்

கருவூர்த்தேவர் திருவிசைப்பா · திருக்கீழ்க் கோட்டுர் மணியம்பலம்