ஆயாத சமயங்கள் அவரவர்கள் முன்பென்னைநோயோடு பிணிநலிய இருக்கின்ற அதனாலேபேயாவித் தொழும்பனைத்தும் பிரான்இகழும் என்பித்தாய்நாயேனைத் திருத்தில்லை நடம்பயிலும் நம்பானே.
வேணாட்டடிகள் திருவிசைப்பா