Song 135 · Thiruppugazh (Part One) · Avvaiyar

திருப்புகழ் 135 · பழநி

தனன தானன தானா தானாதனன தானன தானா தானாதனன தானன தானா தானா ...... தனதானகலக வாள்விழி வேலோ சேலோமதுர வாய்மொழி தேனோ பாலோகரிய வார்குழல் காரோ கானோ ...... துவரோவாய்களமு நீள்கமு கோதோள் வேயோஉதர மானது மாலேர் பாயோகளப வார்முலை மேரோ கோடோ ...... இடைதானும்இழைய தோமலர் வேதா வானோனெழுதி னானிலை யோவாய் பேசீரிதென மோனமி னாரே பா஡ண ...... ரெனமாதர்இருகண் மாயையி ஧ல்முழ் காதேயுனது காவிய நூலா ராய்வேனிடர்ப டாதருள் வாழ்வே நீயே ...... தரவேணும்அலைவி லாதுயர் வானோ ரானோர்நிலைமை யேகுறி வேலா சீலாஅடியர் பாலரு ளீவாய் நீபார் ...... மணிமார்பாஅழகு லாவுவி சாகா வாகாரிபமி னாள்மகிழ் கேள்வா தாழ்வாரயலு லாவிய சீலா கோலா ...... கலவீராவலபை கேள்வர்பி னானாய் கானார்குறவர் மாதும னாளா நாளார்வனச மேல்வரு தேவா மூவா ...... மயில்வாழ்வேமதுர ஞானவி நோதா நாதாபழநி மேவுகு மாரா தீராமயுர வாகன தேவா வானோர் ...... பெருமாளே.
Share
கதை

பழநி

பழநி

A story

Palani