பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி
பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி
ஆரே துயருழந்தார் துன்புற்றார் ஆண்டையார்,காரே மலிந்த கருங்கடலை, நேரேகடைந்தானைக் காரணனை, நீரணைமேல் பள்ளிஅடைந்தானை நாளும் அடைந்து?
aarae thuyaruzhanthaar thunpurraar aantaiyaar, kaarae malintha karungkatalai, naerae katainthaanaik kaarananai, neeranaimael palli atainthaanai naalum atainthu?
பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி