பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி
பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி
அடைந்த தரவணைமேல் ஐவர்க்காய், அன்றுமிடைந்தது பாரத வெம்போர், - உடைந்ததுவும்ஆய்ச்சிபால் மத்துக்கே அம்மனே, வாளெயிற்றுப்பேய்ச்சிபா லுண்ட பிரான்.
ataintha tharavanaimael aivarkkaay, anru mitainthathu paaratha vempoar, - utainthathuvum aayssipaal maththukkae ammanae, vaaleyirrup paeyssipaa lunta piraan.
பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி