பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி
பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி
பேய்ச்சிபா லுண்ட பெருமானைப் பேர்ந்தெடுத்து,ஆய்ச்சி முலைகொடுத்தாள் அஞ்சாதே, வாய்த்தஇருளார் திருமேனி இன்பவளச் செவ்வாய்,தெருளா மொழியானைச் சேர்ந்து.
paeyssipaa lunta perumaanaip paernthetuththu, aayssi mulaikotuththaal anjsaathae, vaayththa irulaar thirumaeni inpavalas sevvaay, therulaa mozhiyaanais saernthu.
பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி