Verse 2316 · Nalayira Divya Prabandham · The Azhvars

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 2316 · காண்காண் எனவிரும்பும் கண்கள், கதிரிலகு

காண்காண் எனவிரும்பும் கண்கள், கதிரிலகுபூண்டார் அகலத்தான் பொன்மேனி, - பாண்கண்தொழில்பாடி வண்டறையும் தொங்கலான், செம்பொற்கழல்பாடி யாம்தொழுதும் கை.

kaankaan enavirumpum kankal, kathirilaku poontaar akalaththaan ponmaeni, - paankan thozhilpaati vantaraiyum thongkalaan, sempor kazhalpaati yaamthozhuthum kai.

Share
கதை

பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி

பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி