Verse 1114 · Nalayira Divya Prabandham · The Azhvars

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 1114 · உளங்கனிந் திருக்கும் உன்னையே பிதற்றும்

உளங்கனிந் திருக்கும் உன்னையே பிதற்றும்உனக்கன்றி யெனக்கன்பொன் றிலளால்,வளங்கனி பொழில்சூழ் மாலிருஞ் சோலைமாயனே. என்றுவாய் வெருவும்,களங்கனி முறுவல் காரிகை பெரிதுகவலையோ டவலம்சேர்ந் திருந்த,இளங்கனி யிவளுக் கென்னினைந் திருந்தாய்இடவெந்தை யெந்தை பிரானே.

ulangkanin thirukkum unnaiyae pitharrum unakkanri yenakkanpeாn rilalaal, valangkani peா zhilsoozh maalirunj saeாlai maayanae. enruvaay veruvum, kalangkani muruval kaarikai perithu kavalaiyaeா tavalamsaern thiruntha, ilangkani yivaluk kenninain thirunthaay itaventhai yenthai piraanae.

Share
கதை

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி