Verse 1115 · Nalayira Divya Prabandham · The Azhvars

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 1115 · அலங்கெழு தடக்கை யாயன்வா யாம்பற்

அலங்கெழு தடக்கை யாயன்வா யாம்பற்கழியுமா லென்னுள்ளம். என்னும்,புலங்கெழு பொருநீர்ப் புட்குழி பாடும்போதுமோ நீர்மலைக் கெ ன்னும்,குலங்கெழு கொல்லி கோமள வல்லிக்கொடியிடை நெடுமழைக் கண்ணி,இலங்கெழில் தோளிக் கென்னினைந் திருந்தாய்இடவெந்தை யெந்தை பிரானே.

alangkezhu thatakkai yaayanvaa yaampar kazhiyumaa lennullam. ennum, pulangkezhu peாruneerp putkuzhi paatum paeாthumaeா neermalaik ke nnum, kulangkezhu keாlli kaeாmala vallik keாtiyitai netumazhaik kanni, ilangkezhil thaeாlik kenninain thirunthaay itaventhai yenthai piraanae.

Share
கதை

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி