Verse 1120 · Nalayira Divya Prabandham · The Azhvars

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 1120 · செம்பொ னிலங்கு வலங்கைவாளி

செம்பொ னிலங்கு வலங்கைவாளிதிண்சிலை தண்டொடு சங்கமொள்வாள்,உம்ப ரிருசுட ராழியோடுகேடக மொண்மலர் பற்றியெற்றே,வெம்பு சினத்தடல் வேழம்வீழவெண்மருப் பொன்று பறித்து,இருண்டஅம்புதம் போன்றிவ ரார்க்கொலென்னஅட்ட புயகரத் தேனென்றாரே.

sempeா nilangku valangkaivaali thinsilai thanteாtu sangkameாlvaal, umpa rirusuta raazhiyaeாtu kaetaka meாnmalar parriyerrae, vempu sinaththatal vaezhamveezha venmarup peாnru pariththu,irunta amputham paeாnriva raarkkeாlenna atta puyakarath thaenenraarae.

Share
கதை

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி