திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
மஞ்சுயர் மாமணிக் குன்றமேந்திமாமழை காத்தொரு மாயவானையஞ்ச,அதன்மருப் பொன்றுவாங்கும்ஆயர்கொல் மாய மறியமாட்டேன்,வெஞ்சுட ராழியும் சங்குமேந்திவேதமு னோதுவர் நீதிவானத்து,அஞ்சுடர் போன்றிவ ரார்க்கொலென்னஅட்ட புயகரத் தேனென்றாரே.
manjsuyar maamanik kunramaenthi maamazhai kaaththeாru maayavaanai yanjsa,athanmarup peாnruvaangkum aayarkeாl maaya mariyamaattaen, venjsuta raazhiyum sangkumaenthi vaethamu naeாthuvar neethivaanaththu, anjsutar paeாnriva raarkkeாlenna atta puyakarath thaenenraarae.
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி