திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
முழுசிவண் டாடிய தண்டுழாயின்மொய்ம்மலர்க் கண்ணியும்,மேனியஞ்சாந்-திழிசிய கோல மிருந்தவாறும்எங்ஙனஞ் சொல்லுகேன். ஓவிநல்லார்,எழுதிய தாமரை யன்னகண்ணும்ஏந்தெழி லாகமும் தோளும்வாயும்,அழகிய தாமிவ ரார்க்கொலென்னஅட்ட புயகரத் தேனென்றாரே.
muzhusivan taatiya thantuzhaayin meாymmalark kanniyum,maeniyanjsaan- thizhisiya kaeாla mirunthavaarum engngananj seாllukaen. oavinallaar, ezhuthiya thaamarai yannakannum aenthezhi laakamum thaeாlumvaayum, azhakiya thaamiva raarkkeாlenna atta puyakarath thaenenraarae.
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி