திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
உம்பருமிவ் வேழுலகுமேழ்கடலு மெல்லாம்உண்டபிரான்ண்டர்கள்முன்கண்டுமகிழ வெய்த,கும்பமிகு மதயானைமருப்பொசித்துக் கஞ்சன்குஞ்சிபிடித் தடித்தபிரான்கோயில்,மருங் கெங்கும்பைம்பொனொடு வெண்முத்தம்பலபுன்னை காட்டப்பலங்கனிகள் தேன்காட்டப்படவரவே ரல்குல்,அம்பனைய கண்மடவார்மகிழ்வெய்து நாங்கூர்அரிமேய விண்ணகரம்வணங்குமட நெஞ்சே.
umparumiv vaezhulaku maezhkatalu mellaam untapiraanntarkalmun kantumakizha veytha, kumpamiku mathayaanai maruppeாsiththuk kanjsan kunjsipitith thatiththapiraan kaeாyil,marung kengkum paimpeாneாtu venmuththam palapunnai kaattap palangkanikal thaenkaattap patavaravae ralkul, ampanaiya kanmatavaar makizhveythu naangkoor arimaeya vinnakaram vanangkuma ta nenjsae.
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி