திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
கன்றதனால் விளவெறிந்துகனியுதிர்த்த காளைகாமருசீர் முகில்வண்ணன்காலிகள்முன் காப்பான்,குன்றதனால் மழைதடுத்துக்குடமாடு கூத்தன்குலவுமிடம் கொடிமதிள்கள்மாளிகைகோ புரங்கள்,துன்றுமணி மண்டபங்கள்சாலைகள்தூ மறையோர்தொக்கீண்டித் தொழுதியொடுமிகப்பயிலும் சோலை,அன்றலர்வாய் மதுவுண்டங்களிமுரலு நாங்கூர்அரிமேய விண்ணகரம்வணங்குமட நெஞ்சே.
kanrathanaal vilaverinthu kaniyuthirththa kaalai kaamaruseer mukilvannan kaalikalmun kaappaan, kunrathanaal mazhaithatuththuk kutamaatu kooththan kulavumitam keாtimathilkal maalikaikaeா purangkal, thunrumani mantapangkal saalaikalthoo maraiyaeாr theாkkeentith theாzhuthiyeாtu mikappayilum saeாlai, anralarvaay mathuvuntang kalimuralu naangkoor arimaeya vinnakaram vanangkumata nenjsae.
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி