Verse 2662 · Nalayira Divya Prabandham · The Azhvars

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 2662 · துணைநாள் பெருங்கிளையும் தொல்குலமும், சுற்றத்

துணைநாள் பெருங்கிளையும் தொல்குலமும், சுற்றத்திணைநாளு மின்புடைத்தா மேலும், கணைநாணில்ஓவாத் தொழில்சார்ங்கன் தொல்சீரை நன்னெஞ்சே,ஓவாத வூணாக உண்.

thunainaal perungkilaiyum tholkulamum, surrath thinainaalu minputaiththaa maelum, kanainaanil oavaath thozhilsaarngkan tholseerai nannenjsae, oavaatha voonaaka un.

Share
கதை

நம்மாழ்வார் பெரிய திருவந்தாதி

நம்மாழ்வார் பெரிய திருவந்தாதி