நம்மாழ்வார் பெரிய திருவந்தாதி
நம்மாழ்வார் பெரிய திருவந்தாதி
என்றும் ஒருநாள் ஒழியாமை யானிரந்தால்,ஒன்றும் இரங்கார் உருக்காட்டார்,-குன்றுகுடையாக ஆகாத்த கோவலனார், நெஞ்சே.புடைதான் பெரிதே புவி.
enrum orunaal ozhiyaamai yaaniranthaal, onrum irangkaar urukkaattaar,-kunru kutaiyaaka aakaaththa koavalanaar, nenjsae. putaithaan perithae puvi.
நம்மாழ்வார் பெரிய திருவந்தாதி