பெரியாழ்வார் திருமொழி
பெரியாழ்வார் திருமொழி 3 · துக்கச்சுழலையை
அன்றுவயிற்றில்கிடந்திருந்தே அடிமைசெய்யலுற்றிருப்பன்இன்றுவந்துஇங்குஉன்னைக்கண்டுகொண்டேன் இனிப்போகவிடுவதுண்டே?சென்றங்குவாணனைஆயிரந்தோளும் திருச்சக்கரமதனால்தென்றித்திசைதிசைவீழச்செற்றாய். திருமாலிருஞ்சோலையெந்தாய்.
anruvayirrilkitanthirunthae atimaiseyyalurriruppan / inruvanthuingkuunnaikkantukontaen inippoakavituvathuntae? / senrangkuvaananaiaayiranthoalum thirussakkaramathanaal / thenriththisaithisaiveezhasserraay. thirumaalirunjsoalaiyenthaay.
அன்று வயிற்றில் கிடந்து இருந்தே அடிமை செய்யலுற்று இருப்பன்; இன்று வந்து இங்கு உன்னைக் கண்டு கொண்டேன், இனிப் போக விடுவது உண்டே? சென்று அங்கு வாணனை ஆயிரம் தோளும் திரு சக்கரம் அதனால் தென்றித் திசை திசை வீழச் செற்றாய், திருமாலிருஞ்சோலையெந்தாய்.
Even when I lay in the womb that day I had begun to serve you; today I have come and found you here, is there any letting you go now? You went and cut off the thousand shoulders of Vana with your sacred discus and felled them quarter by quarter, O lord of Tirumalirumsolai.
இது துக்கச் சுழலையை திருமொழியின் பாடல். கருப்பையில் இருந்தே அடிமை என்று சொல்லி, வாணனை வென்ற வீரத்தைப் பாடுகிறார்.
Service from the womb is claimed and Vana's fall is praised.
பெரியாழ்வார் திருமொழி 3 · துக்கச்சுழலையை
கருப்பையிலே தொடங்கிய அடிமை.
Service that began in the womb.