குறிஞ்சிப்பாட்டு
அடிகள் 31–40 · கபிலர்
வண்ணமுந் துணையும் பொரீஇ யெண்ணாதெமியேந் துணிந்த வேமஞ்சா லருவினைநிகழ்ந்த வண்ண நீநனி யுணரச்செப்ப லான்றிசிற் சினவா தீமோநெற்கொ ணெடுவெதிர்க் கணந்த யானைமுத்தார் மருப்பி னிறங்குகை கடுப்பத்துய்த்தலை வாங்கிய புனிறுதீர் பெருங்குரனற்கோட் சிறுதினைப் படுபு ளோப்பியெற்பட வருதிய ரென நீ விடுத்தலிற்கலிகெழு மரமிசைச் சேணோ னிழைத்த
அவன் குணத்தையும் சுற்றத்து உதவியையும் ஒப்பிட்டுப் பார்த்துப் பின்னரும் பலருடன் உசாவாதே, நும்மை இன்றித் தமியேமாய் யாங்களே துணிந்த, உயிர்க்குப் பாதுகாவல் அமைந்த செய்தற்கரிய இந்தக் கந்தருவ மணத்தை, முன்பு நடந்தபடியை நீ மிகவும் அறியும்படி சொல்லுதலையமைந்தேன்; அதைக் கேட்டுச் சினவாதிருப்பாயாக. நெல்லைத் தன்னிடத்தே கொண்ட நெடிய மூங்கிலைத் தின்றற்கு மேனோப்பி நின்று வருந்திய யானை, அந்த வருத்தம் தீரும்படி முத்து நிறைந்த கொம்பிலே ஏறட்டுந் தாங்கிய கையை ஒப்ப, தூயையுடைய தலையை வளைத்த, ஈன்றணிமை தீர்ந்த பெரிய கதிர்களை நன்றாகத் தன்னிடத்தே கொள்ளுதலையுடைய சிறிய தினையில் வீழ்கின்ற கிளிகளை ஓட்டி, பகற்பொழுது கழியா நிற்க நீர் வருவீராக என்று கூறி நீ போகவிடுகையாலே —
Do not weigh his character and his kin's support and then ask others about it afterwards. This union of ours — the secret marriage we dared alone, without you, as a guard for our lives — I have told you as it happened, so that you may know it fully; be not angry at hearing it. The elephant that stood longing to eat the tall bamboo full of grain, its trunk curled like a hand that has come down over a tusk thick with pearls, drives off the parrots that fall on the little millet with its clean, heavy, full-grown ears; and because you said, "Come while the daylight is still there," and let us go —
இங்கே தோழி மிகத் துணிவாகச் சொல்கிறாள்: "நாங்களே துணிந்து மணந்தோம்" — கந்தருவ மணம். இது சங்க சமூகத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு வடிவம்; தாயின் ஒப்புதலைப் பின்னால் கேட்கிறாள்.
யானையும் கிளியும்: யானை தினையைக் காப்பது போல, தோழி தன் தலைவியைக் காக்கிறாள். ஆனால் கிளிகள் ஓடுவது போலவே பழி பேசுவோரும் ஓட வேண்டும் என்பது மறைமுக வேண்டுகோள்.
The friend is bold here: we dared to marry by ourselves — a secret marriage. In Sangam society this was a recognised form; she asks the mother's consent after the fact.
The elephant and the parrots: as the elephant guards the millet, the friend guards her companion. And as the parrots are driven off, so should the slanderers be — an indirect request.
அடிகள் 31–40 · கபிலர்
Lines 31–40 · Kapilar
பெற்றோரின் ஒப்புதலைப் பின்னால் கேட்பது சரியான முறையா?
Is asking for a parent's consent afterwards the right order?