பாடல் 10486 · கம்பராமாயணம் · கம்பர்

யுத்த காண்டம் · திரு முடி சூட்டுப் படலம் · பாடல் 31 / 42

வேந்தர்கள் சரயுநதியின் புனலை யானைமேற் கொணர்தல்

கம்பராமாயணம் 10486 · திரு முடி சூட்டுப் படலம்

எரிமணிக் குடங்கள் பல் நூற்று யானைமேல் வரிசைக்கு ஆன்றவிரிமதிக் குடையின் நீழல், வேந்தர்கள் பலரும் ஏந்தி,புரைமணிக் காளம் ஆர்ப்ப, பல் இயம் துவைப்ப, பொங்கும்சரயுவின் புனலும் தந்தார், சங்கு இனம் முரல மன்னோ.
பகிர்