பாடல் 5063 · கம்பராமாயணம் · கம்பர்

சுந்தர காண்டம் · ஊர் தேடு படலம் · பாடல் 118 / 234

கம்பராமாயணம் 5063 · ஊர் தேடு படலம்

ஓவியம் அனைய மாதர் ஊடினர், உணர்வோடு உள்ளம்மேவிய கரணம் முற்றும் கொழுநரோடு ஒழிய, யாணர்த்தூவி அம் பேடை என்ன, மின் இடை துவள ஏகி,ஆவியும் தாமுமே புக்கு, அரும் கதவு அடைக்கின்றாரை.
பகிர்