பாடல் 5059 · கம்பராமாயணம் · கம்பர்

சுந்தர காண்டம் · ஊர் தேடு படலம் · பாடல் 114 / 234

கம்பராமாயணம் 5059 · ஊர் தேடு படலம்

ஏதி அம் கொழுநர் தம்பால் எய்திய காதலாலே,தாது இயங்கு அமளிச் சேக்கை உயிர் இலா உடலில் சாய்வார்,மாதுயர் காதல் தூண்ட, வழியின்மேல் வைத்த கண்ணார்,தூதியர் முறுவல் நோக்கி, உயிர்வந்து துடிக்கின்றாரை.
பகிர்