பாடல் 5607 · கம்பராமாயணம் · கம்பர்
சுந்தர காண்டம் · கிங்கரர் வதைப் படலம் · பாடல் 7 / 61
கம்பராமாயணம் 5607 · கிங்கரர் வதைப் படலம்
வானவர் எறிந்த தெய்வ அடுபடை வடுக்கள், மற்றைத்தானவர் துரந்த ஏதித் தழும்பொடு தயங்கும் தோளர்;யானையும் பிடியும் வாரி இடும் கயவாயர்; ஈன்றகூனல் வெண்பிறையில் தோன்றும் எயிற்றினர்; கொதிக்கும்கண்ணர்.