பாடல் 5604 · கம்பராமாயணம் · கம்பர்

சுந்தர காண்டம் · கிங்கரர் வதைப் படலம் · பாடல் 4 / 61

கிங்கரர் வருணனை

கம்பராமாயணம் 5604 · கிங்கரர் வதைப் படலம்

'நானிலம் அதனின் உண்டு போர்'என நவிலின், அச்சொல்தேனினும் களிப்புச் செய்யும் சிந்தையர்த் தெரித்தும் என்னின்,கானினும் பெரியர் : ஓசை கடலினும் பெரியர் : கீர்த்திவானினும் பெரியர் : மேனி மலையினும் பெரியர் மாதோ!
பகிர்