பாடல் 5608 · கம்பராமாயணம் · கம்பர்
சுந்தர காண்டம் · கிங்கரர் வதைப் படலம் · பாடல் 8 / 61
கம்பராமாயணம் 5608 · கிங்கரர் வதைப் படலம்
சக்கரம், உலக்கை, தண்டு, தாரை, வாள், பரிகம், சங்கு,முற்கரம், முசுண்டி, பிண்டிபாலம், வேல், சூலம், முள் கோல்,பொன்கரம் குலிசம், பாசம், புகர்மழு, எழு பொன்குந்தம்,வில், கரும் கணை, விட்டேறு, கழுக்கடை எழுக்கள் மின்ன.