சுந்தர காண்டம் · சம்புமாலி வதைப் படலம் · பாடல் 37 / 51
கொடித் தடம் தேரொடும் குரகதக் குழுவைஅடித்து ஒரு தடக் கையின் நிலத்திடை அரைத்தான்;இடித்து நின்று அதிர் கதத்து எயிற்று வன் பொருப்பைப்பிடித்து ஒரு தடக் கையின் உயிர் உகப் பிழிந்தான்.