பாடல் 5702 · கம்பராமாயணம் · கம்பர்
சுந்தர காண்டம் · சம்புமாலி வதைப் படலம் · பாடல் 41 / 51
சம்புமாலி தனிப்பட்டுச் சீற்றங்கொள்ளுதல்
கம்பராமாயணம் 5702 · சம்புமாலி வதைப் படலம்
கானே காவல் வேழக் கணங்கள், கதம் வாள் அரி கொன்றவானே எய்தத் தனியே நின்ற, மதம் மால் வரை ஒப்பான்,தேனே புரை கண், கனலே சொரிய, சீற்றம் செருக்கினான்;தானே ஆனான் சம்புமாலி, காலன் தன்மையான்.