பாடல் 5707 · கம்பராமாயணம் · கம்பர்
சுந்தர காண்டம் · சம்புமாலி வதைப் படலம் · பாடல் 46 / 51
அனுமன்கை எழுவைச் சம்புமாலி அறுத்து வீழ்த்துதல்
கம்பராமாயணம் 5707 · சம்புமாலி வதைப் படலம்
முற்ற முனிந்தான் நிருதன், முனியா, முன்னும் பின்னும் சென்றுஉற்ற பகழி உறாது முறியா உதிர்கின்றதை உன்னா,சுற்றும் நெடுந்தேர் ஓட்டித் தொடர்ந்தான், தொடரும் துறை காணான்,வெற்றி எழுவை மழுவாய் அம்பால் அறுத்து வீழ்த்தினான்