பாடல் 5708 · கம்பராமாயணம் · கம்பர்

சுந்தர காண்டம் · சம்புமாலி வதைப் படலம் · பாடல் 47 / 51

சம்புமாலியை அனுமன் கொல்லுதல்

கம்பராமாயணம் 5708 · சம்புமாலி வதைப் படலம்

சலித்தான் ஐயன், கையால் எய்யும் சரத்தை உகச் சாடி,ஒலித்தார் அமரர் கண்டார் ஆர்ப்ப, தேரின் உள் புக்கு,கலித்தான் சிலையைக் கையால் வாங்கிக் கழுத்தினிடை இட்டுவலித்தான்; பகுவாய் மடித்து மலைபோல் தலை மண்ணிடை வீழ
பகிர்