பாடல் 7162 · கம்பராமாயணம் · கம்பர்
யுத்த காண்டம் · முதற் போர் புரி படலம் · பாடல் 19 / 255
கம்பராமாயணம் 7162 · முதற் போர் புரி படலம்
பல் கொடும் நெடும் பாதவம் பற்றியும்கல் கொடும் சென்றது அக்கவியின் கடல்;வில் கொடும் நெடு வேல் கொடும் வேறு உளஎல் கொடும் படையும் கொண்டது இக்கடல்.