பாடல் 7167 · கம்பராமாயணம் · கம்பர்
யுத்த காண்டம் · முதற் போர் புரி படலம் · பாடல் 24 / 255
கம்பராமாயணம் 7167 · முதற் போர் புரி படலம்
எதிர்த்த வானரம் யாக்கையொடு இற்றன;மதில் புறம் கண்டு மண்ணில் மறைந்தன;கதிர்க் கொடுங்கண் அரக்கர் கரங்களால்விதிர்த்து எறிந்த விலங்கு இலை வேலினே.