பாடல் 7164 · கம்பராமாயணம் · கம்பர்
யுத்த காண்டம் · முதற் போர் புரி படலம் · பாடல் 21 / 255
கம்பராமாயணம் 7164 · முதற் போர் புரி படலம்
மாக் கை வானர வீரர் மலைந்த கல்தாக்கி வஞ்சர் தலைகள் தகர்த்தலால்நாக்கினூடும் செவியினும் நாகம் வாழ்மூக்கினூடும் சொரிந்தன மூளையே.