பாடல் 7607 · கம்பராமாயணம் · கம்பர்

யுத்த காண்டம் · கும்பகருணன் வதைப் படலம் · பாடல் 209 / 363

இலக்குவன் நாணொலி செய்தல்

கம்பராமாயணம் 7607 · கும்பகருணன் வதைப் படலம்

நாண் எறிந்தனன், சிலையினை;அரக்கியர் நகுபொன்பூண் எறிந்தனர் படியிடை;இடி பொடித்து என்னசேண் எறிந்தன; திசை செவிடுஎறிந்தன; அலகை,தூண் எறிந்தன கையெடுத்து,ஆடின துணங்கை.
பகிர்