பாடல் 7608 · கம்பராமாயணம் · கம்பர்
யுத்த காண்டம் · கும்பகருணன் வதைப் படலம் · பாடல் 210 / 363
இலக்குவனது அம்புகளின் செயல்
கம்பராமாயணம் 7608 · கும்பகருணன் வதைப் படலம்
இலக்குவன் கடிது ஏவின,இரை பெறாது இரைப்ப,சிலைக் கடுங்கணை நெடுங்கணம்சிறையுடன் செல்வ,உலைக் கொடுங் கனல் வெதும்பிடவாய் எரிந்து ஓடி,குலக் கயங்களில் குளித்தன;குடித்தன, குருதி