பாடல் 7610 · கம்பராமாயணம் · கம்பர்
யுத்த காண்டம் · கும்பகருணன் வதைப் படலம் · பாடல் 212 / 363
கம்பராமாயணம் 7610 · கும்பகருணன் வதைப் படலம்
உருப் பதங்கனை ஒப்பனசில கணை, ஓடைப்பொருப்பதங்களை உருவி, மற்றுஅப்புறம் போவ;செருப்பதம் பெறா அரக்கர்தம்தலை பல சிந்தி,பருப்பதங்கள் புக்கு ஒளிப்பனமுழைபுகு பாம்பின்.