பாடல் 8570 · கம்பராமாயணம் · கம்பர்

யுத்த காண்டம் · மகரக் கண்ணன் வதைப் படலம் · பாடல் 36 / 38

கம்பராமாயணம் 8570 · மகரக் கண்ணன் வதைப் படலம்

பாய்ந்தவன் தோளில், மார்பில், பல்லங்கள் நல்ல பண்போடுஆய்ந்தன, அசனி போல, ஐ இரண்டு அழுந்த எய்தான்;காய்ந்தனன், கனலி நெய்யால் கனன்றது போலக் காந்தி;ஏய்ந்து எழு தேரினோடும், இமைப்பிடை எடுத்துக் கொண்டான்.
பகிர்