பாடல் 8567 · கம்பராமாயணம் · கம்பர்

யுத்த காண்டம் · மகரக் கண்ணன் வதைப் படலம் · பாடல் 33 / 38

கம்பராமாயணம் 8567 · மகரக் கண்ணன் வதைப் படலம்

கரத்தினில் திரியா நின்ற மரத்தினைக் கண்டமாகச்சரத்தினின் துணித்து வீழ்த்த தறுகணான் தன்னை நோக்கி,உரத்தினைச் சுருக்கிப் பாரின் ஒடுங்கினான், தன்னை ஒப்பான்சிரத்தினில் குதித்தான்; தேவர் திசைமுகம் கிழிய ஆர்த்தார்.
பகிர்